ஜப்பானை🇯🇵 ஐ முந்திய இந்தியா🇮🇳 வரலாற்று சாதனை✌️ | #japan #india #economy #ytshort #tamil #trending

ஜப்பானை பெண்ணுக்கு தள்ளி, இந்தியா, உலகத்துடைய நாலாவது மிகப்பெரிய பொருளாதாரமா மாறி இருக்கு. I ஐஎஃப் வந்து, போன வருஷமே கணிச்சிருந்தாங்க. ஜப்பானை பெண்ணுக்கு தள்ளி, உலகத்துடைய நாலாவது மிகப்பெரிய பொருளாதாரமா இந்தியா மாறும் அப்படின்னு. இன்னைக்கு அதுக்கு ஏத்த மாதிரியே, நிதி ஆயோகினுடைய சிஇஓ, பாலசுப்பிரமணியம் என்ன சொல்லிருக்காரு அப்படின்னா, இந்தியா உலகத்தினுடைய நாலாவது மிகப்பெரிய பொருளாதாரமா மாறி இருக்கு அப்படின்ற மாதிரி. அதாவது ஐஎம்எனுடைய கணிப்பின்படி, ஜப்பானினுடைய 4.186 டிரில்லியன் டாலர். இதைவிட இந்தியா 4.187 87 டிரில்லியன் டாலரா மாறி உலகத்தினுடைய நாலாவது மிகப்பெரிய பொருளாதாரமா மாறும் அப்படின்ற மாதிரி சொல்லிருந்தாரு. அதன்படி இந்த நிதியாண்டினுடைய தொடக்கத்திலேயே இந்தியா மாறிருக்கு. ஆனா ஐஎம்எ வந்து இந்த நிதியாண்டினுடைய கடைசியில தான் இந்தியா மாறும் அப்படின்ற மாதிரி சொல்லிருந்தாங்க. ஆனா இந்த சாதனையை இந்த நிதியாடைய தொடக்கத்தில இந்தியா பண்ணிிருக்கு. இந்தியாவினுடைய பிரதமர் சொன்ன மாதிரியே உலகத்தினுடைய மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமா அடுத்த ரெண்டு வருஷத்துல மாறிரும் அப்படின்ற மாதிரியும் நிதி ஆயக்கனுடைய சிஇஓ தெரிவிச்சிருக்காரு. நம்ம சேனலை சினா பார்கறவங்க சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. ஓஹோ அப்படியா ஆமாடே.

Comments are closed.